சிறையில் கைதி தற்கொலை - துன்புறுத்தி கொலை செய்ததாக மனைவி குற்றச்சாட்டு

x

கடலூர் மத்திய சிறையில் கைதி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், தனது கணவரை கொலை செய்து விட்டதாக அவரது மனைவி குற்றம் சாட்டியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது


Next Story

மேலும் செய்திகள்