கங்கை கொண்ட சோழபுரத்தில் பிரதமரின் வாகன அணிவகுப்பு ஒத்திகை.. போக்குவரத்து ரத்து

Update: 2025-07-26 09:01 GMT

கங்கை கொண்ட சோழபுரத்தில் பிரதமரின் வாகன அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்ற நிலையில் 2 மணி நேரம் பொதுப் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்