Pongal | crowd | சாரை சாரையாக படையெடுக்கும் மக்கள்... கிளாம்பாக்கத்தில் அலைமோதும் கூட்டம்
சாரை சாரையாக படையெடுக்கும் மக்கள்... கிளாம்பாக்கத்தில் அலைமோதும் கூட்டம்
பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊர் செல்லும் பொதுமக்களால் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் கூட்டம் அலைமோதுகிறது...