Pongal Celebration | இந்துஸ்தான் பல்கலை.யில் களைகட்டிய பொங்கல் விழா - ஆடிப்பாடி மகிழ்ந்த மாணவர்கள்
இந்துஸ்தான் பல்கலை.யில் களைகட்டிய பொங்கல் விழா - ஆடிப்பாடி மகிழ்ந்த மாணவர்கள்
சென்னை அடுத்த படூரில் அமைந்துள்ள இந்துஸ்தான் பல்கலைக்கழகத்தில் பொங்கல் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது..