Pollachi | Flood | ஆழியார் கவியருவியில் ஆக்ரோஷமாய் பாயும் வெள்ளம் - சுற்றுலா பயணிகளுக்கு அலர்ட்

Update: 2025-12-03 06:20 GMT

பொள்ளாச்சி அடுத்த ஆழியார் கவியருவியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது... ஆழியார் கவியருவியில் கடும் வெள்ளப்பெருக்கு அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிப்பு

Tags:    

மேலும் செய்திகள்