Police Attack Video | போலீஸை தாக்கிய அரை டவுசர் `சுள்ளான்’? - படுபயங்கர வீடியோ

Update: 2025-11-03 05:08 GMT

கஞ்சா விற்பனையை தடுக்கச் சென்ற போலீஸ் மீது தாக்குதலா?- பரபரப்பு

விழுப்புரம் மாவட்டம் கானை அரசு பள்ளி அருகே கஞ்சா விற்பனை செய்த இளைஞர்களை, மப்டியில் சென்ற போலீசார் பிடிக்க முயன்ற போது, சில நபர்கள் போலீசாரை தாக்கியதாக தெரிகிறது. இந்த சம்பவத்தை அங்கிருந்த சிலர் செல்போனில் பதிவு செய்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்