/தமிழகத்தில் 8 சிறிய துறைமுகங்கள் அமைக்க திட்டம்/தமிழகத்தில் 8 இடங்களில் புதிதாக சிறிய துறைமுகங்கள்
அமைக்க தமிழ்நாடு அரசு திட்டம் /முகையூர், பனையூர், மரக்காணம், சிலம்பிமங்கலம், வானகிரி,
விழுந்தமாவடி, மணப்பாட்டில் துறைமுகங்கள் அமைக்க திட்டம்/துறைமுகங்களை உருவாக்க தனியார் முதலீட்டாளர்களுக்கு தமிழ்நாடு அரசு அழைப்பு