கொடைக்கானல் பஸ் ஸ்டாண்ட் அருகே பயந்து பயந்து செல்லும் மக்கள் - அதிர்ச்சி காரணம்

Update: 2025-05-27 09:16 GMT

கொடைக்கானல் பேருந்து நிலையம் அருகே உள்ள மின் கம்பத்தில் இருந்து, மின் கம்பி அறுந்து விழுந்ததால் 10 கிராமங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது... கூடுதல் தகவல்களை செய்தியாளர் ஹரிஹரன் வழங்கக் கேட்கலாம்,,.,

Tags:    

மேலும் செய்திகள்