பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பிறந்தநாள் - 'தினத்தந்தி' குழும தலைவர், இயக்குநர்கள் மரியாதை

Update: 2025-09-24 05:15 GMT

பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 90-ஆவது பிறந்தநாளை ஒட்டி, சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள நினைவு இல்லத்தில், தினத்தந்தி குழும தலைவர் பாலசுப்பிரமணியன் ஆதித்தன், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தினத்தந்தி குழும இயக்குநர்கள் சிவந்தி ஆதித்தன், ஆதவன் ஆதித்தன் மற்றும் குடும்பத்தினர் மரியாதை செலுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்