டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நினைவு தினம் - அரசியல் கட்சி தலைவர்கள் மரியாதை

Update: 2025-04-19 10:28 GMT

மறைந்த பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின்12 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது நினைவு இல்லத்தில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன், முன்னாள் மேயர் சைதை துரைசாமி, காங்கிரஸ் எம்.பி விஜய் வசந்த் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும், பா.சிவந்தி ஆதித்தனார் நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்