ஓணம் போட்டோஸ்.. ரசிகர்களை கவர்ந்த நிவேதா தாமஸ்

Update: 2025-09-09 03:17 GMT

ஓணம் கொண்டாட்ட புகைப்படங்களை ஷேர் பண்ணி ஃபேன்ஸை கவர்ந்துட்டு வராங்க நிவேதா தாமஸ்.

ஜில்லா, பாபநாசம், தர்பார் படங்கள்ல நடிச்சி ஃபேமசான நிவேதா, லாஸ்டா தெலுங்குல நடிச்ச 35 படம் மூலம் விமர்சன ரீதியா ரொம்ப பாராட்டை பெற்றாங்க.

கேரளாவை பூர்வீகமாக கொண்ட நிவேதா தாமஸ், சமீபத்துல ஓணம் பண்டிகைய ரொம்ப உற்சாகத்தோட கொண்டாடியிருக்காங்கபோல. இந்த போட்டோஸை இன்ஸ்டால ஷேர் பண்ண, லைக்ஸ் அள்ளுது.

ஓணம் பண்டிகைக்கு வகைவகையான விருந்து, சூப்பரான கொண்டாட்டத்துல இருந்து மீள்வதற்கே 2 நாள் ஆயிடுச்சினு உற்சாகத்தோட நிவேதா போஸ்ட் போட்ருக்காங்க..

Tags:    

மேலும் செய்திகள்