VCK கொடி கம்பத்தை அகற்றிய அதிகாரிகள்.. உடைந்த Ambethkar சிலை - சிதம்பரத்தில் பரபரப்பு

Update: 2025-06-05 15:21 GMT

Chidambaram | VCK கொடி கம்பத்தை அகற்றிய அதிகாரிகள்.. உடைந்த Ambethkar சிலை - சிதம்பரத்தில் பரபரப்பு

விசிக கொடி கம்பத்தை அகற்றிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் - அம்பேத்கர் உருவ சிலை உடைந்ததால் பரபரப்புவிசிக கொடி கம்பத்தை அகற்றிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் - அம்பேத்கர் உருவ சிலை உடைந்ததால் பரபரப்பு

சரி செய்வதாக ஒப்புக்கொண்டு தற்போது நாங்கள் உடைக்கவில்லை என மாற்றி பேசுவதாக கூறி போராட்டத்தில் குதிக்க உள்ள விடுதலை சிறுத்தை கட்சியினர்.

மேலும் அவசரக் கதியில் செயல்பட்டு அம்பேத்கர் திருவுருவ சிலையை உடைத்த அதிகாரியின் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி எம்பி ரவிக்குமார் அறிக்கை.

Tags:    

மேலும் செய்திகள்