"Emergency Duty" சென்னையில் இறங்கிய NDRF - 24 மணி நேரமும் தயார் நிலையில்
விட்டு விட்டு கனமழை பெய்து வரும் நிலையில் சென்னையில் முகாமிட்டுள்ள தேசிய பேரிடர் மீட்பு படையை சேர்ந்த நாராயணனுடன் எமது செய்தியாளர் சாலமன் நடத்திய நேர்காணலை காணலாம்.