Rameshwaram | Pamban | Drone | பாம்பனை சுற்றி வட்டமடித்த மர்ம ட்ரோன்கள் - ராமேஸ்வரத்தில் பரபரப்பு
ராமேஸ்வரம் பாம்பன் பாலத்தில் வட்டமடித்த 2 ட்ரோன்களை பறிமுதல் செய்த போலீசார் விசாரித்து வருகின்றனர்...
இது குறித்த கூடுதல் தகவலை செய்தியாளர் விஸ்வநாதன் வழங்கிட கேட்கலாம்...