மர்ம நபர்கள் செய்த வேலை.. திடீரென மளமளவென பற்றி எரிந்த 300 பனை மரங்கள்

Update: 2025-07-26 09:05 GMT

மர்ம நபர்கள் தீ வைப்பு - 300 பனை மரங்கள் தீயில் எரிந்து சேதம்

ராமநாதபுரம் அருகே அத்தியூத்து கிராம ஊராட்சியில் உள்ள முனியசாமி கோவில் காட்டுப் பகுதியில் மர்ம நபர்கள் தீ வைத்ததால், 300-க்கும் மேற்பட்ட பனை மரங்களில் தீப்பற்றி எரிந்தன. இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது...

Tags:    

மேலும் செய்திகள்