Madurai | Flight | 14 முறை வானில் வட்டமடித்த விமானம் - மதுரையில் பரபரப்பு
மதுரையில் 14 முறை வானில் வட்டமடித்த சிறிய விமானத்தால் பரபரப்பு
மதுரை வான்பரப்பில் சிறிய விமானம் 14 முறை சுற்றி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இது அவசரகால நிலைகளை கையாளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நடத்தப்பட்ட பயிற்சி ஒத்திகை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேரிடர் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்த பயிற்சி ஒத்திகையாக இந்த நிகழ்வு நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.