பள்ளி வாசலில் சீறி பாயும் லாரிகள்.. நசுங்கிய சிறுமியின் கால் - சென்னையில் ஷாக்
7 ஆம் வகுப்பு மாணவியின் கால் மீது மண் லாரி ஏறி படுகாயம்.../பள்ளி முடிந்து மோட்டார் சைக்கிளில் சென்ற போது விபத்து.../பள்ளி நேரத்தில் சாலையில் சீறும் கனரக வாகனங்களால் ஆபத்து.../பள்ளி நிர்வாகத்தை கண்டித்து பெற்றோர்கள் சாலைமறியல்.../லோடு லாரிகளால் அடுத்தடுத்து நடக்கும் அசம்பாவிதங்கள்..../