குடும்ப தகராறில் பறிபோன உயிர்கள் - தந்தையும் மகனும் சேர்ந்து வெறியாட்டம்

Update: 2025-12-11 13:24 GMT

குடும்பத்தகராறில் 2 பேர் குத்திக்கொலை - தனிப்படை அமைப்பு/தேனி மாவட்டம் முத்தையன்செட்டிபட்டி பகுதியில் குடும்ப தகராறு காரணமாக தனது மனைவி மற்றும் மைத்துனரை குத்திக்கொலை செய்த இளைஞர்/3 மாதங்களுக்கு முன் திருமணம் முடிந்த தம்பதி பிரதீப்-நிகிலா இடையே தகராறு/நிகிலாவிற்கு ஆதரவாக பேச சென்றபோது கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட மைத்துனர் விவேக்/உடனிருந்த நிகிலாவையும் கத்தியால் குத்திக்கொலை செய்ததால் பரபரப்பு/2 பேரையும் கொலை செய்துவிட்டு தப்பியோடிய கணவன் பிரதீப், மாமனார் சிவகுமாரை தேடும் பணிகள் தீவிரம்/3 தனிப்படைகள் அமைத்து, 2 பேரையும் தேடும் பணிகள் தீவிர

Tags:    

மேலும் செய்திகள்