Kulasai Thiruvizha | சூரசம்ஹார விழாவிற்கு தயாராகும் மக்கள் - கடற்கரையை சுத்தப்படுத்தும் பணி தீவிரம்

Update: 2025-09-21 14:12 GMT

Kulasai Thiruvizha | குலசை தசரா திருவிழாவின் சூரசம்ஹார விழாவிற்கு தயாராகும் மக்கள் - கடற்கரையை சுத்தப்படுத்தும் பணி தீவிரம்

திருச்செந்தூர் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹார விழா அக்டோபர் இரண்டாம் தேதி கோவில் கடற்கரை பகுதியில் நடைபெற உள்ளது. சூரசம்ஹாரம் நடைபெறும் பகுதியை தூய்மைப்படுத்தும் பணி கோவில் நிர்வாகம் சார்பில் நடைபெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்