Kulasai Dasara | உலகபுகழ் குலசை தசரா திருவிழா... படையெடுத்த வெளிநாட்டினர்
உலகபுகழ் குலசை தசரா திருவிழா... படையெடுத்த வெளிநாட்டினர் திருச்செந்தூர் குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவில் நாளை சூரசம்ஹாரம் நடைபெற உள்ளதால் ஆர்வமுடன் வெளிநாட்டினர் ஏராளமானோர் குவிந்துள்ளனர். கூடுதல் விவரங்களை செய்தியாளர் பவானி வழங்க கேட்கலாம்...