Krishanagiri Lady Murder பர்கூர் மலையடிவாரத்தில் நடந்த கொடூரம் - வெளியான கொடூர பின்னணி
காட்டுக்குள் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணோட வழக்குல போலீசார் மூன்று பேர கைது செய்திருக்காங்க... நிலம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில் கணவனை இழந்த பெண்ணை உறவினர்களே கொன்று போட்ட பயங்கரம் இது...