Krishnagiri Fire Accident கிருஷ்ணகிரி சிப்காட்டில் ஏற்பட்ட பயங்கரம்- கரும்புகையை கண்டே அலறும் மக்கள்
Krishnagiri Fire Accident கிருஷ்ணகிரி சிப்காட்டில் ஏற்பட்ட பயங்கரம்- கரும்புகையை கண்டே அலறும் மக்கள்
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி சிப்காட் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஏற்பட்ட தீவிபத்தால் கரும்புகை கிளம்பிய அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்...