KONDAI OOSI VALAIVU | கொண்டை ஊசி வளைவில் குஷியில் இளைஞர்கள் செய்த செயல்.. பார்த்து டென்ஷனான மக்கள்
திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலைப்பாதையான கொண்டை ஊசி வளைவில், இளைஞர்கள் சிலர் குத்தாட்டம் போட்டனர். சாலை ஓரத்தில் காரை நிறுத்தி விட்டு அவர்கள் போட்ட குத்தாட்டம், அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகளை முகம் சுளிக்க செய்தது.