Karur Stampede | Vijay Video Call | கரூர் மக்களிடம் வீடியோ காலில் என்ன பேசினார் விஜய்?

Update: 2025-10-09 04:11 GMT

கரூர் பிரசாரத்தில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய், வீடியோ அழைப்பு மூலம் ஆறுதல் கூறிய வீடியோ சமுக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.

தவெக கொள்கை பரப்புச் பொதுச் செயலாளர் அருண்ராஜ், பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்த போது, அவரின் மொபைல் போன் அழைப்பில் வந்த விஜய், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் வழங்கியதுடன், விரைவில் கரூர் வந்து நேரில் சந்திப்பதாக தெரிவித்த வீடியோ சமூகவலைதளத்தில் வெளியாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்