Karthigai Deepam | கார்த்திகை தீப திருவிழாவின் முக்கிய நாளில் முருகனின் பட்டாபிஷேக காட்சி

Update: 2025-12-02 14:53 GMT

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் கார்த்திகை தீப திருவிழாவின் முக்கிய நிகழ்வான பட்டாபிஷேக நிகழ்ச்சி இன்னும் சற்று நேரத்தில் நடைபெற உள்ளது.

சுப்பிரமணிய சுவாமி தெய்வானை மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் திருவாச்சி மண்டபத்தில் எழுந்தருளியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்