JUSTIN | Palani Temple | ``நாளை அனுமதி இல்லை..'' | பழனியில் பக்தர்களுக்கு கட்டுப்பாடு

Update: 2025-12-02 14:51 GMT

பழனி முருகன் கோவிலில் நாளை பக்தர்களுக்கு கட்டுப்பாடு விதிப்பு/பழனி மலை கோவிலில் நாளை மதியம் 2 - மாலை 6 மணி வரை பக்தர்களுக்கு அனுமதி இல்லை - கோவில் நிர்வாகம்/கார்த்திகை தீப விழாவையொட்டி பக்தர்களுக்கு கட்டுப்பாடு - கோவில் நிர்வாகம்/பழனி முருகன் கோவிலில் நாளை ஒருநாள் மட்டும் தங்க ரதத்தில்

சாமி புறப்பாடு நடைபெறாது -

கோவில் நிர்வாகம்

Tags:    

மேலும் செய்திகள்