ஜெபம் செய்வதாக சொல்லி பலாத்காரம்.. 13வயது சிறுமிக்கு பிறந்த குழந்தை - பாவமன்னிப்பு கேட்ட பாஸ்டர்
நம்மளோட கஷ்டங்கள எல்லாம் கடவுள் தீர்த்து வைப்பாருனு நம்பவெச்சி தான் மதபோதகர்கள் மக்கள பிரார்த்தனைகளுக்கு வரவழைக்கிறாங்க.
ஆனா, கடவுளோட தூதுவனா செயல்பட கூடியவங்க கூட சில நேரங்கள்ல பாலியல் மிருகங்கள மாறிடுறாங்கன்றத உணர்த்தி இருக்கு இந்த சம்பவங்கள்...