``கண்ணாமூச்சி ரேரே.. கண்டுபிடி யாரு?..’’ Nivetha Pethuraj பெயரோடு வந்ததால் கோவையில் பரபரப்பு

Update: 2025-12-09 03:14 GMT

நடிகை நிவேதா பெத்துராஜ் பெயரில் வந்த வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு 13-வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து, அலுவலகம் முழுவதும் சோதனை நடத்தப்பட்டது. இமெயில் மூலம் வந்த மிரட்டலில், நடிகை நிவேதா பெத்துராஜ் பெயரை குறிப்பிட்டு, கண்ணாமூச்சி ரே ரே, கண்டுபிடி யாரே என்றும் எழுதப்பட்டிருந்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர். இதனிடயே, சாய்பாபா காலனி பகுதியில் வெடிகுண்டு போன்ற ஒரு பொருள் இருப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்த நிலையில் அங்கு சென்ற வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் அந்த பொருளை சோதனை மேற்கொண்டதில் அது பட்டாசு என்பது தெரிய வந்தது.

Tags:    

மேலும் செய்திகள்