#JUSTIN || TN Govt | Semi Conductor | தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
செமி கண்டக்டர் மையம் - டெண்டர் கோரியது தமிழக அரசு/செமிகண்டக்டர் வடிவமைப்பு, சோதனைக்காக உயர்திறன் சிறப்பு மையம்/ஜாயின்ட் வெண்சர் முறையில் செமிகண்டக்டர் மையம் அமைக்க திட்டம்/ரூ.100 கோடியில் செமிகண்டக்டர் மையம் அமைக்க தமிழக அரசு டெண்டர்