JUSTIN | knowledge City | சென்னை அருகே உருவாகும் புது சிட்டி - டெண்டர் கோரியது அரசு
திருவள்ளூரில் அறிவுசார் நகரம் - டெண்டர் கோரியது அரசு /திருவள்ளூர், ஊத்துக்கோட்டை அருகே செங்காத்தக்குளத்தில் அறிவுசார் நகரம் அமைக்க டெண்டர் கோரிய தமிழக அரசு /அறிவுசார் நகரத்திற்கான உட்கட்டமைப்பு பணிகளை ரூ.89 கோடியில் மேற்கொள்ள திட்டம்/சாலை, மழை நீர் வடிகால், சிறுவாய்க்கால் பாலங்கள், கழிவு நீர் குழாய்களை அமைக்க டெண்டர்