JustIn | High Court | TN Police | குற்றவியல் நடவடிக்கை... இடியை இறக்கிய உத்தரவு - கோர்ட் அதிரடி

Update: 2025-11-20 10:35 GMT

சட்டவிரோத குவாரி - குற்றவியல் நடவடிக்கை எடுக்க உத்தரவு/சட்டவிரோத குவாரிகள் நடத்தி அரசுக்கு இழப்பு ஏற்படுத்தும் நபர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கு/புதுக்கோட்டை, மாத்தூரை சேர்ந்த காசிராஜன் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த பொதுநல வழக்கு/சட்ட விரோத குவாரி நடத்தி அபராதம் விதிக்கப்பட்டவர்கள் மீது குற்றவியல் சட்ட நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவு/அபராத தொகை கட்டாதவர்கள் மீது வருவாய் மீட்பு சட்டப்படி நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தல் - தமிழக அரசு தகவல்

Tags:    

மேலும் செய்திகள்