8 உடல்களில் வாழும் அதிசய மனிதர்..!

Update: 2025-02-09 03:37 GMT

ஜெயங்கொண்டத்தில் மூளைச்சாவு அடைந்த விவசாயி, மறைந்த பிறகும் 8 பேருக்கு மறுவாழ்வு அளித்துள்ளார். விவசாயி பசுமை குமார் என்பவர், மரத்தில் இருந்து கீழே விழுந்து, மூளைச்சாவு அடைந்தார். அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்ட நிலையில், இதயம், கல்லீரல் உள்ளிட்ட 8 உறுப்புகள் மூலம் 8 பேர் மறுவாழ்வு பெற்றுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்