``எங்க மாடுன்னா என்ன?’’ - ஜல்லிக்கட்டு விவகாரம்.. பரபரப்பை கிளப்பிய திருநங்கைகள்
மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டிகளில் திருநங்கைகள் வளர்க்கும் மாடுகளுக்கு அனுமதி வழங்கவேண்டும் என ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.. 20க்கும் மேற்பட்ட காளைகளுடன் வந்த திருநங்கைகள் ஆண்டுதோறும் தாங்கள் வளர்க்கும் மாடுகளுக்கு டோக்கன் கிடைப்பதில்லை என ஆட்சியரிடம் முறையிட்டனர். திட்டமிட்டு தாங்கள் புறக்கணிக்கப்படுவதாகவும் திருநங்கைகள் புகார் தெரிவித்தனர்