சுமூக உறவுக்கு இந்தியா-சீனா `கிரீன் சிக்னல்’ - வாய் மேல் விரல் வைக்கும் உலக நாடுகள்
சுமூக உறவுக்கு இந்தியா-சீனா `கிரீன் சிக்னல்’ - வாய் மேல் விரல் வைக்கும் உலக நாடுகள்
"எல்லை பிரச்சினையை தீர்க்க இந்தியா - சீனா ஒப்புதல்"
இந்தியா மற்றும் சீனாவிற்கு இடையேயான எல்லை பிரச்சினையை தீர்ப்பதற்காக கடந்த 2005ம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தத்தை மீண்டும் பரிசீலிக்க இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.