திருவாரூர் மாவட்டம் வேளுக்குடி பகுதியில் கூரை வீடுகளில் ஏற்பட்ட தீ விபத்தில் பொருட்கள் சேதம் அடைந்தன.