High Court | "பொய் வழக்கால் வேலை கிடைக்கவில்லை.." | தஞ்சை இளைஞர் வழக்கு | ஹைகோர்ட் பரபரப்பு தீர்ப்பு

Update: 2025-11-26 14:45 GMT

பொய் வழக்கால் வேலை கிடைக்கவில்லை எனக்கூறி தஞ்சையைச் சேர்ந்த நபர் தொடர்ந்த வழக்கு - மனுதாரருக்கு ரூ.8 லட்சம் வழங்க நீதிமன்றம் உத்தரவு/ரூ.8 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்ட மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு/வழிப்பறி செய்ய திட்டமிட்டதாக கடந்த 2017ம் ஆண்டு தஞ்சையைச் சேர்ந்த சரத்குமார் என்பவர் மீது போலீசார் வழக்கு /போலீசாரின் பொய் வழக்கால் 8 ஆண்டுகளாக வேலை கிடைக்காமல் தவிப்பதாக மனு/2017ம் ஆண்டில் பதியப்பட்ட வழக்கு தொடர்பான முதல் தகவல் அறிக்கையை 2025ல் தான் நீதிமன்றத்துக்கு அனுப்பியுள்ளனர் - நீதிபதி/பொய் வழக்கு எனக் கூறி வழக்கை ரத்து செய்ய உத்தரவிட்ட நீதிபதி

Tags:    

மேலும் செய்திகள்