Bus Accident | சென்டர் மீடியனில் மோதி எதிர்திசையில் சென்ற பேருந்து | பயணிகள் நிலை?
பிரேக் பிடிக்காமல் சென்டர் மீடியனில் மோதிய அரசு பேருந்து
செங்கல்பட்டு அருகே அரசு பேருந்து சென்டர் மீடியனில் மோதிய விபத்தில் அதிர்ஷ்டவசமாக பேருந்தில் பயனித்த 15 பயணிகள் உயிர்தப்பினர். தேனியில் இருந்து கிளாம்பாக்கம் நோக்கி சென்ற அரசு பேருந்து மகேந்திரா சிட்டி அருகே பேருந்து சென்ற போது பிரேக் பிடிக்காமல் தறிகெட்டு ஓடியது. ஓட்டுநர் சாமர்த்தியமாக பேருந்தை நிறுத்தியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.