Chengalpattu Crime | கஞ்சா போதைக்கு அடிமையான மகன் | ஆத்திரத்தில் அடித்தே கொன்ற தந்தை

Update: 2025-12-28 11:09 GMT

செங்கல்பட்டு மாவட்டத்தில் கஞ்சா போதைக்கு அடிமையான மகனை, தந்தையே இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்