பிரபல நாட்டுப்புற பாடகியும் நடிகையுமான கொல்லங்குடி கருப்பாயி வயது மூப்பின் காரணமாக உயிரிழப்பு!
சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே உள்ள கொல்லங்குடி கிராமத்தை சேர்ந்த பிரபல நாட்டுப்புற பாடகியும் சினிமா நடிகருமான கொல்லங்குடி கருப்பாயி வயது மூப்பின் காரணமாக உயிரிழப்பு.
99 வயதான கருப்பாயியின் உடல் பொது மக்கள் அஞ்சலிக்காக அவரது வீட்டிலேயே வைத்து பொது மக்கள் மரியாதை.