ஈரோடு அடுத்த விஜயமங்கலத்தில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் எழுச்சி மாநாட்டின் இறுதி நிகழ்வாக, கின்னஸ் சாதனை நிகழ்சியாக 16 ஆயிரம் பெண்கள் மட்டும் பங்குபெறும் வள்ளி கும்மி ஆட்டம் நடைபெற்று வருகிறது... அதனை காணலாம்