போதை படுத்திய பாடு.. ``பெற்ற தாயவே இப்படி பண்ணலாமா?'' - அண்ணனை ரத்த வெள்ளத்தில் மிதக்க விட்ட தம்பி
அண்ணனை கழுத்தறுத்து கொன்ற பாசக்கார தம்பி காலை 10 மணிக்கே போதையில் தகராறு செய்த இளைஞர் மதுபோதையில் தாயை ஆபாசமாக பேசியதால் பயங்கரம் கண்டித்தும் கேட்காததால் ஆத்திரத்தில் தம்பி வெறிச்செயல்