Dr. Sivanthi Aditanar | டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு

Update: 2025-09-17 12:07 GMT

தமிழ்நாடு டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றத்தின் மாநில பொதுக்குழு கூட்டம், சென்னையில் நடைபெற்றது. இதில், மன்றத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். குடியரசு துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்து தெரிவித்து, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஜிஎஸ்டி வரி விகிதங்களை மக்கள் பயன்பெறும் வகையில் மாற்றி அமைத்த பிரதமர் மற்றும் நிதியமைச்சருக்கு நன்றி தெரிவிப்பது உள்பட 9 தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்