டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நினைவு தினம் - அய்யா வைகுண்டர் அவதாரபதி சார்பில் மரியாதை
டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நினைவு தினம் - அய்யா வைகுண்டர் அவதாரபதி சார்பில் மரியாதை
டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 12வது ஆண்டு நினைவு நாளையொட்டி அவரது சிலைக்கு திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதாரபதி சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. திருச்செந்தூரில் உள்ள டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் வெண்கல சிலைக்கு அய்யா வைகுண்டர் அவதாரபதி தலைவர் எஸ் தர்மர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.