Ditwah Cyclone | wall collapse | சென்னையை போட்டு புரட்டும் மழை.. சுவர் இடிந்து விழுந்த சோகம்..
சென்னை தாஷமக்கான் சாலையில் கனமழை மற்றும் பலத்த காற்றின் தாக்கத்தால், சுமார் 80 வருடங்கள் பழமையான கட்டிடத்தின் சுவர், இடிந்து விழுந்தது. இதில் இட்லி கடை நடத்தி வந்த பெண் உட்பட இருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் 3 பேருக்கு லேசான காயம் ஏற்பட்ட நிலையில், அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.