Ditwah Cyclone | Cuddalore | இரவு முதல் கொட்டி தீர்ந்த கனமழை.. கலங்கி நிற்கும் கடலூர்..

Update: 2025-12-03 08:24 GMT

கடலூர் மாவட்டத்தில் இரவு முதல் கொட்டித் தீர்த்த கனமழையால் திருப்பாதிரிப்புலியூரில் தையல்நாயகி நகர், நாகம்மாள் நகர் உள்ளிட்ட பகுதியில் குடியிருப்புகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது...

Tags:    

மேலும் செய்திகள்