ஆக்கிரமிப்பு கட்ட‌டம் இடிப்பு - ஐகோர்ட் கொடுத்த அதிரடி தீர்ப்பு

Update: 2025-07-12 11:43 GMT

ஆக்கிரமிப்பு கட்ட‌டம் இடிப்பு - ரூ.5 லட்சம் இழப்பீடு

ஆக்கிரமிப்பு கட்டடம் உரிய விதிகளை பின்பற்றாமல் இடிப்பு

பாதிக்கப்பட்டவருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு செயல்பட்ட அதிகாரிகளிடமிருந்து

இழப்பீட்டுத் தொகையை வசூல் செய்ய நீதிபதிகள் உத்தர‌வு

உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பிப்பதற்கு 3 நாட்களுக்கு முன்பே

கட்டடம் இடிக்கப்பட்டுவிட்டது - மனுதாரர் குற்றச்சாட்டு

Tags:    

மேலும் செய்திகள்