இறந்து கரை ஒதுங்கும் ஆலிவ் ரிட்லி ஆமைகள் - அதிர்ச்சி
முட்டையிடும் சீசன் தொடங்குவதற்கு முன்பே புதுச்சேரி கடற்கரையில் ஆலிவ் ரிட்லி ஆமைகள் அதிக எண்ணிக்கையில் இறந்து கரை ஒதுங்குவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டிசம்பர் முதல் ஏப்ரல் மாத காலத்தில் முட்டையிடும் இந்த அரிய கடல் ஆமைகள், மீன்பிடி வலைகளில் சிக்கியும், காலநிலை மாற்றங்கள் காரணமாக உயிரிழப்பதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் மீனவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
