Cuddalore | தந்தை, மகன் ஸ்பாட்டிலேயே பலி.. உயிருக்குப் போராடும் தாய்

Update: 2025-11-01 09:43 GMT

கடலூர் சாலை விபத்து - தந்தை, மகன் சம்பவ இடத்திலேயே பலி

கடலூரில் பைக் மீது ஏடிஎம்-ல் பணம் நிரப்பும் வாகனம் மோதி விபத்து. பைக்கில் சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் பலி - ஒருவர் படுகாயம்

Tags:    

மேலும் செய்திகள்