கடலூர் சொத்திக்குப்பம் அருகே கூகுள் மேப் உதவியுடன் கடற்கரை ஓரம் பயணித்த ஐவர், போதையில் காரை கடலில் இறக்கி விஷப்பரீட்சை செய்து கடலில் சிக்கியுள்ளனர்... இதுகுறித்த கூடுதல் தகவல்களை செய்தியாளர் தேவநாதன் வழங்க கேட்கலாம்...