கூல்டிரிங்ஸுக்கு காசு கேட்டதால் ஆத்திரம்.. கடைமீது காரை ஏற்றி நொறுக்கிய நபர் - அதிர்ச்சி வீடியோ

Update: 2025-03-01 07:27 GMT

சிதம்பரத்தில் குளிர்பானம் வாங்கியதற்கு பணம் கொடுக்காமல் காரை ஏற்றி கடையை சேதப்படுத்திய, உதவி பேராசிரியர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்...

Tags:    

மேலும் செய்திகள்